"மகாராஷ்டிர ஆளுநர் கோஷ்யாரி அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டார்" - காங்கிரஸ் தலைவர் சரத் பவார்..!

0 384

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து ஆளுநர் கோஷ்யாரியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சரத்பவார், குடியரசுத்தலைவரும், பிரதமரும் ஆளுநர் கோஷ்யாரி விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிக்கும் இதுபோன்ற நபர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கக்கூடாது என்றும் சரத் பவார் வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments