2001-02 ஆண்டு முதல் அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி - அண்ணா பல்கலைக்கழகம்

0 649

2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் டிசம்பர் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கு மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5000 செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments