உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50 ஜிபி இலவச டேட்டா பெறலாம் என சமூகவளைதளங்களில் வரும் பதிவு போலியானது - சைபர் கிரைம் காவல்துறை

0 1841

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50 ஜிபி இலவச டேட்டா தருவதாக சமூகவளைதளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது என சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

50 ஜிபி இலவசமாக டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் எனவும், அவ்வாறு லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆன்லைன் மூலம் பணத்தை இழக்கவும் நேரிடும் எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments