நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்பு.!

0 619

இந்தோனேஷியாவில், திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 வயது சிறுவன் 2 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்ப தயாரான சிறுவன், நிலநடுக்கத்தில் உயிரிழந்த தாயாரை தேடி அழுதது மருத்துவமனையில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சியாஞ்சுர் நகரை உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 151 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments