உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் - போப் பிரான்சிஸ்

0 716

கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி, சர்வதேச நாடுகளிடையே  அமைதியையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பாக அமையட்டும் என உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வாடிகன் நகரில் உள்ள பீட்டர் சதுக்கத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு கண்டங்களில் இருந்து வரும் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments