கட்சியின் லட்சுமண ரேகையை யார் மீறினாலும் நடவடிக்கை: அண்ணாமலை

0 1873

கட்சியின் லட்சுமண ரேகையை யார் மீறினாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை பாயும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,சூர்யாசிவா-டெய்ஸி சரண் ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் விசாரணை அறிக்கை நாளைக்கு கிடைத்து விடும்  என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments