சீனாவில் 6 மாதத்துக்கு பின், மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு.. உலக நாடுகள் கலக்கம்!

0 1754

சீனாவில், ஆறு மாதத்திற்கு பின் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

தலைநகர் பெய்ஜிங்-கில் முதன் முறையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நேற்று நிலவரப்படி மேலும் 2 இறப்புகள் பதிவாகி பலி எண்ணிக்கை ஐந்தாக உள்ளது.

போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

சீனா, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முடக்கி வருகிறது. இதனால், தொழில் நடவடிக்கைகளும் முடங்கியிருக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments