"கன்னியாகுமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

0 1766
"கன்னியாகுமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

கன்னியாகுமரியில், இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களுக்கு பயனளிக்கும் ocean sat செயற்கைக்கோள்,  வரும் 26ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments