தாய்லாந்தில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் காவலர் ஒருவர் பலி..!

0 1080

தாய்லாந்தில், காவல் நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், ஒரு காவலர் உயிரிழந்த நிலையில் 29 பேர் காயமடைந்தனர்.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள Muang மாவட்டத்தில், காவல்நிலையம் அருகே குண்டுவெடித்த நிலையில், காயமடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் தாய்லாந்து மாகாணங்களில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சுதந்திரம் கோரி கிளர்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments