கடற்படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருந்து பரிமாறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

0 1486

அமெரிக்க கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அதிபர் ஜோ பைடன் விருந்து பரிமாறினார்.

கடற்படையினரின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற நன்றி பாராட்டும் நிகழ்ச்சி வடக்கு கரோலினாவின் ஹவ்லாக் பகுதியில் நடைபெற்றது.

அதிபர் பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் அங்கிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு, அவர்களுடன் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments