திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம்..!

0 1278

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று, பத்மாவதி தாயார், முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments