முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

0 1459

முதுபெரும் தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன், உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவ்வை நடராஜனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பொன்முடி மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments