அய்யா வைகுண்டர் பதியில் சுவாமி தரிசனம் செய்த உதயநிதி ஸ்டாலின்

0 3101

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில், சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் பொது மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments