ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வேன் இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு!

0 3619

இந்தியாவில் ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வேன் ஒரு மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் முதல் முறையாக அர்பேனியா வேன் காட்சிபடுத்தப்பட்டது. ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அர்பேனியாவின் தொடர் உற்பத்தி தற்போது தொடங்கி இருப்பதாகவும், டீலர்ஷிப்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் ஓட்டுனர் மற்றும் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்பவருக்கும் ஏர்பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments