டி.வி.எஸ் ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியில் அப்பாச்சி ஆர்.ஆர்.310 அதன் அதிகபட்ச வேகமான 211.2 கி.மீ வேகத்தை எட்டியது..!

0 2244

தாய்லாந்தில் நடைபெற்ற TVS Asia One Make Championship பைக் பந்தயத்தில் TVS நிறுவனத்தின் Apache RR310 அதன் அதிகபட்ச வேகமான மணிக்கு 211.2 கி.மீ வேகத்தை எட்டியது.

மேலும், உலக அளவில் போட்டியை வெற்றிகரமாக நடத்திய இந்திய நிறுவனம் என்ற பெருமையை TVS பெற்றுள்ளது. இப்போட்டியில் வோராபோங் மலாஹுவான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments