அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு குவியும் பாராட்டுக்கள்..!
அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கு திடீரென துப்பாக்கியால் சுட்டார்.
அப்போது, அருகிலிருந்த காவலாளி அவர் மீது பாய்ந்து அவரை மடக்கவும் மற்ற ஊழியர்களும் சேர்ந்து அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகிய நிலையில் காவலாளியை ஏராளமானவர்கள் பாராட்டி வருகின்றனர்.
Comments