சிறுத்தை முன்னங்காலால் மசாஜ் செய்ய.. சாவகாசமாக ஓய்வெடுக்கும் வங்காள புலி..!

0 6495

சீனாவின் ஹூசோ நகர உயிரியல் பூங்காவில் சிறுத்தை ஒன்று, புலிக்கு மசாஜ் செய்வது போன்ற காணொலி வெளியாகி உள்ளது. சாவகாசமாக படுத்திருந்த புலியை, மசாஜ் செய்வதுபோல் முன்னங்கால்களால் ஜாக்குவார் இன சிறுத்தை அழுத்தியதை, பூங்கா ஊழியர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

வனப்பகுதியில், புலியும், சிறுத்தையும், எதிரும் புதிருமாக இருக்கும்நிலையில், உயிரியல் பூங்காவில் சிறுவயது முதலே அவை ஒரே வேலிக்குள் பராமரிக்கப்பட்டு வருவதால், ஒன்றோடொன்று அந்நியோன்யமாக பழகிவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments