வயதான பிச்சைக்காரரை காலணியால் தாக்கிய திமிர் பிடித்த நகைக்கடை உரிமையாளர்..

0 2471
கன்னியாகுமரி குலசேகரம் பகுதியில் நகைக்கடையில் பிச்சைக் கேட்டு சென்ற வயதான பிச்சைக்காரரை, நகைக்கடை உரிமையாளர் காலணியால் தாக்கியது, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ன்னியாகுமரி குலசேகரம் பகுதியில் நகைக்கடையில் பிச்சைக் கேட்டு சென்ற வயதான பிச்சைக்காரரை, நகைக்கடை உரிமையாளர் காலணியால் தாக்கியது, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

யாசகம் கிடைக்காததால், முதியவர் முனகிக்கொண்டே கடையிலிருந்து வெளியே வந்த நிலையில், பின்னால் ஓடி வந்த  நகைக்கடை உரிமையாளர் ராஜா, தனது காலணியால் முதியவரின் தலையில்  தாக்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments