நடிகைகளை வைத்து ஆபாச படங்களை எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு!

0 4662

மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள இரண்டு 5 நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி நடிகைகளை வைத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை எடுத்ததாக மகாராஷ்டிர போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 450 பக்க குற்றப்பத்திரிகையில் இந்தி நடிகைகள் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் Meeta Jhunjhunwala மற்றும் கேமராமென் ராஜூ துபே உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன.

நடிகைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து, அதை ஓடிடி தளத்துக்கு விற்று பல கோடி ரூபாய் லாபம் பார்த்ததாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments