"ஆரூர் தாசின் கலைப்பணிகள் தமிழ் திரையுலம், ரசிகர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும்" - ஆருர்தாஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

0 2516

பழம்பெரும் தமிழ் திரைப்பட வசனகர்த்தா ஆருர்தாஸ் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தனது வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட ஆரூர் தாஸ் தற்போது நம்மிடையே இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments