சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு.!

0 3229

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு.!

சென்னையின் அண்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.!

சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

நவ.22ல் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில், நாளை மறுநாள், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments