லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது 2022-ம் ஆண்டு வாகனக் கண்காட்சி..!

0 3759

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் புகழ்பெற்ற வாகனக் கண்காட்சி தொடங்கியது.

கன்வென்ஷன் சென்டரில் தொடங்கிய நடப்பாண்டிற்கான வாகனக் கண்காட்சியில், 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் புதிய மாடல் வாகனங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

வருகின்ற 27-ம் வரை நடைபெறும் வாகனக் கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான கார் ஆர்வலர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1907-ம் ஆண்டு முதல் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் வாகனக் கண்காட்சி, உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வாகனக் கண்காட்சியில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments