மங்களூரு ஆட்டோ தீ விபத்து : தமிழக-கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

0 4323

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், கர்நாடக - தமிழக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாகனசோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தனியாக சந்தேகத்திற்கிடமான வகையில் நிற்கும் வாகனங்களை சோதனையிடவும், எல்லையை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இ

தற்கிடையில், சென்னை காமராஜர் சாலை, ராயப்பேட்டை, கிண்டி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments