பிரபல ராடிசன் புளூ ஓட்டல் உரிமையாளர் அமித் ஜெயின் உயிரிழந்தார்

0 108256

ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும் தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்  காமன்வெல்த் விளையாட்டு கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

டெல்லி மான்டவலி காவல் நிலையத்துக்கு ஜெயினின் ஓட்டுனர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். இ

தையடுத்து போலீசார் அமித் ஜெயினின் உடலை மீட்டனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த போலீசார் இதுவரை சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை என்று தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments