பிரதமராக பதவியேற்ற பின் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்க சென்ற ரிஷி சுனக்..!

0 2889

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக உக்ரைன் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரிஷி சுனக், உக்ரைனுக்கு அனைத்து வழிகளிலும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments