முதன்முறையாக தனது மகளுடன் பொதுவெளியில் தோன்றிய வடகொரிய அதிபர்..!

0 4608

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளுடன் ஏவுகணை சோதனையை காண வந்த புகைப்படங்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் ஜாங் உன்னின் மகள் யார் என்பது குறித்த விவரத்தை அந்நாட்டு அரசு ரகசியமாக வைத்திருந்தது.

இதனால் வெளியுலகுக்கு அவர் குறித்த விவரம் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில்  கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும்  ஏவுகணை சோதனையை  மகளுடன் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments