சீன அதிபர் ஜீன்பிங், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் சந்திப்பு

0 2582
தாய்லாந்து நாட்டில் சீன அதிபர் ஜி ஜீன்பிங்கும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாய்லாந்து நாட்டில் சீன அதிபர் ஜி ஜீன்பிங்கும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாங்காக்கில் ஆசிய - பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற 2 பேரும், மாநாட்டின் இடையே சந்தித்து பேசினர்.

அப்போது, வடகொரியா ஏவுகணை சோதனை விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments