தனது கைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளரை பொன்னாடை அணிவித்து பாராட்டிய பெண்..!

சென்னை மணலி புதுநகர் பகுதியில் பெண் ஒருவர் தொலைத்த கைப்பையை கண்டெடுத்து, அவரிடமே ஒப்படைத்த தூய்மை பெண் பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
வந்தனா பாஸ்கர் என்பவர் தனது கைப்பையை தொலைத்த நிலையில் பல்வேறு பகுதியில் தேடி வந்தார்.
அந்த கைப்பையை தூய்மை பணியாளரான வடிவம்மாள் கண்டெடுத்து ஒப்படைத்தார்.
Comments