பொங்கல் பண்டிகைக்கு புதிய டிசைன்களில் வேட்டி - சேலைகள் வழங்க முடிவு

0 2418
பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு 15 புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சேலைகள் மற்றும் 5 புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட வேட்டிகள் ஜனவரி 10ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது.

 

பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு 15 புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சேலைகள் மற்றும் 5 புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட வேட்டிகள் ஜனவரி 10ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய டிசைன்களில் தயாரிக்கப்பட்ட வேட்டி சேலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்காக முதற்கட்டமாக 293 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகள், தலா 1 கோடியே 80 லட்சம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments