தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான அறிவிப்பு - மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவு

0 2763

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால், நாளை தமிழகத்தில் கனமழையும், நவ.21, 22ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மழையை அதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments