பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!

தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் பிரயூத் சான் ஓசா பதவி விலக வலியுறுத்தியபடி கையில் கிடைத்தவற்றை எல்லாம் போலீசார் மீது வீசி எறிந்தனர். ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
Comments