திருமண விழாவில் பஞ்சாபி பாடலுக்கு 2 சீக்கியர்கள் தங்களை மெய்மறந்து நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

0 6890

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாடப்பட்ட பஞ்சாபி பாடலால் கவரப்பட்ட இரண்டு வயதான சீக்கியர்கள் தங்களை மெய்மறந்து நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக பஞ்சாபி பாடல்கள் மனதை மயக்குவது மட்டுமின்றி தங்களை மறந்து நடனம் ஆட தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.

அந்த வகையில் இந்த திருமண விழாவில் பாடப்பட்ட பஞ்சாபி பாbடலுக்கு 2பேரும் உற்சாக பெருக்குடன் நடனம் ஆடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments