நாளை சனிக்கிழமையன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் - தமிழக அரசு

0 2901

நாளை சனிக்கிழமையன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை விடப்பட்டு மற்றொரு நாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments