இந்தியாவுடனான உறவு காரணமாக இந்தியர்களுக்கு சவுதி விசா இனி காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை..!

0 5737

சவுதி விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள், இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக, விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு, காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதிலிருந்து விலக்கு அளிப்பதாக சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், சவுதியில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments