இளம்பெண்ணை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.. விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்!

0 5546

டெல்லியில் இளம்பெண்ணை படுகொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன், முக்கிய ஆதாரமான தனது செல்போனை OLX-ல் விற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஷ்ரத்தா கொலை வழக்கில் அவரின் live in togethr partner அப்டாப் கைது செய்யப்பட்டார்.

Mehrauli காட்டில் வீசப்பட்ட 10 உடல்பாகங்கள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள தலை உள்ளிட்ட பாகங்களை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடல்களை ஆய்வு செய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று தடயவியல் குழு மதிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments