கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு தாமதமாக தொடங்கும் - அமைச்சர் பொன்முடி..!

0 4610

கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு தாமதமாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்ட பின்பு அளித்த பேட்டியில், கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 323 இடங்கள் உருவாக்கப்பட்டதால் மாணவர் சேர்க்கை தாமதமானது என்றார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments