2023 ஐபிஎல் தொடரிலும் சி.எஸ்.கே அணியை தோனி வழிநடத்துவார்

0 3119

அடுத்த ஐ.பி.எல் தொடரிலும் சி.எஸ்.கே அணியை தோனி வழிநடத்துவார் என அந்தணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ள நிலையில், டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான் உள்பட 8 வீரர்களை சி.எஸ்.கே அணி விடுவித்துள்ளது. அதே சமயம், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments