குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

0 2259

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணினியனின் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த மலை பாம்பு, அங்கிருந்த கோழிகளை விழுங்கி விட்டு படுத்திருந்த நிலையில், இதுகுறித்த தகவலின் பேரில் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments