அறையின் உள்பக்கத்திலிருந்து கதவை தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

0 3917

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டின்  அறையின் உள்பக்கத்திலிருந்து தெரியாமல் தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ்- சுகன்யா தம்பதியின் குழந்தை லக்சன், இன்று காலை படுக்கையறையினுள் சென்று தவறுதலாக கதவை தாழிட்டுக் கொண்டு அழுதது.

கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுகன்யா கதவை திறக்க முயற்சித்தும் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments