நாட்டையே அதிர வைத்த கொலை வழக்கு: 35 துண்டுகளாக காதலியை வெட்டி பிரிட்ஜில் மறைத்த கொடூரம்.. ஆதாரங்களைத் திரட்டி வரும் போலீசார்..!

0 3775

காதலியைக் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் 16 நாட்கள்  மறைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதை காட்டுக்குள் போய் புதைத்து வந்த கொடூரமான காதலன் அப்தாபிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஷரத்தா என்ற 27 வயது இளம் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்த அப்தாபை சத்ரபுர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சம்பவத்தை நிகழ்த்திக் காட்டி வீடியோ படம் எடுத்தனர்.

அங்கு புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் எலும்புகளையும் போலீசார் தோண்டி எடுத்தனர். நாட்டையே அதிர வைத்த இந்தக் கொலை வழக்கில் போலீசார் மேலும் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments