சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் மோதல்..!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் காரை மறித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர்.
சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல்
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவரை மாற்றக்கோரி கே.எஸ். அழகிரியின் காரை மறித்து போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் மோதல் என தகவல்
காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் இருதரப்பிற்கு இடையிலான மோதலில் சிலர் காயம்
உருட்டுக் கட்டையால் தாக்கியதில் 3க்கும் மேற்பட்டோருக்கு ரத்த காயம்
பதற்றமான சூழல் நிலவுவதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் குவிப்பு
Comments