கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழப்பு..!

0 2545

மிசோரம் ஹனாதியால் மாவட்டத்தில் மவுதாரில் தனியார் கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர், இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரின் உடல்களை தேடும் பணியில், தேசிய மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் பணிக்கு திரும்பியபோது, நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments