உக்ரைன்-ரஷ்யா போர் முடிவடைவதற்கான தொடக்கத்தில் உள்ளது- அதிபர் செலன்ஸ்கி

0 3040

உக்ரைன் போர் முடிவடைவதற்கான தொடக்கத்தில் உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கெர்சனில் செய்தியாளர்களை சந்திந்த அவர், எங்களது வலிமையான ராணுவத்தினால் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட எங்களது பகுதிகளில் படிப்படியாக முன்னேறி வருகிறோம். நாங்கள் ரஷ்யாவை நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் உலகத்தை ஏமாற்றி வருகிறார்கள்.

நாங்கள் அனைத்து நாடுகளின் இறையாண்மையை மதித்தாலும் இப்போதைக்கு உக்ரைனின் அமைதிக்காகவே பேசுகிறோம், அதனால் தான் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகிறோம் என்று செலன்ஸ்கி பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments