பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் 21 ஆவது சுற்றில் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி

0 1671

பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பின் 21 ஆவது சுற்றில் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி பெற்றார்.

பிரேஸில் நாட்டின் சோ பலோ (São Paulo) நகரில் நடைபெற்ற பிரேசிலியன் கிராண்ட் பிரிக்ஸில் இங்கிலாந்தின் ஜார்ஜ் ரஸ்ஸல் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். சக நாட்டவரும் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்தவருமான லீவிஸ்ஹேமில்டன் (Lewis Hamilton) இரண்டாவது இடத்தை பிடித்தார்.

அணி பிரிவில் மெர்சிடிஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments