கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்..!

0 2428

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.

வடுகர்பாளையம் கிராமத்தில் செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்றிரவு வீட்டில் செல்வம், மனைவி சித்ரா, மகன் பிரபாகரன் அம்மா லெட்சுமி ஆகியோர் உணவு அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது கனமழையால் சேதம் அடைந்திருந்த ஓட்டு வீட்டின் மேல்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments