மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட அண்ணாமலை வலியுறுத்தல்

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீரமைக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீரமைக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு போதுமான நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்றும், முதற்கட்ட நிவாரணத் தொகையை, உடனடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மோடி கிச்சன் என்ற உணவு தயாரிக்கும் கூடங்களை அமைத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்க வேண்டும் என, பாஜக தொண்டர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments