சூப்பர் மார்க்கெட்டில் ரூ.7000 பணத்துடன் சேர்த்து தின்பண்டங்களையும் திருடி சென்ற முகமூடி திருடர்கள்.. வலை வீசி தேடி வரும் போலீசார்..!

0 2527
சூப்பர் மார்க்கெட்டில் ரூ.7000 பணத்துடன் சேர்த்து தின்பண்டங்களையும் திருடி சென்ற முகமூடி திருடர்கள்.. வலை வீசி தேடி வரும் போலீசார்..!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த, மூன்று முகமூடி திருடர்கள், ஏழாயிரம் ரூபாய் பணம் மற்றும் திண்பண்டங்களை திருடிச்சென்றது, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் இசக்கி முத்து இன்று காலை கடையை திறக்க சென்ற போது, கடப்பாரையால் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments