தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 13283

28 மாவட்டங்களில் மழை நீடிக்கும்

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும்- வானிலை மையம்

பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி மாவட்டங்களிலும் மழை பெய்யும்- வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments