மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் ஆய்வு

0 2270

இன்றிரவு சீர்காழி, மயிலாடுதுறை செல்கிறார் முதலமைச்சர்

சீர்காழிக்கு இன்றிரவு செல்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீர்காழி, மயிலாடுதுறையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் ஆய்வு

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு பயணம்

சீர்காழி, மயிலாடுதுறையில் இன்றும், நாளையும், ஆய்வு செய்ய உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில், 44 செ.மீ மழை பெய்ததால், சீர்காழி மற்றும் சுற்றுப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments