சவுக்கு சங்கருக்கு நவ.25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - எழும்பூர் நீதிமன்றம்

0 3397
சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளுக்காக அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கடலூரிலிருந்து அழைத்து வரப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments